karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 6/1/09 - 7/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_06_01_archive.html
கரையோரக் கனவுகள். நீளட்டும். இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள். அடங்கியிருந்தது காலம்,. காலுக்கடியில் நகரக். காத்திருந்தது பூமி,. காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. நாசித் துளைக்கும் காற்று,. நிசப்தங்கள் சப்தங்களாக. முடிச்சவிழ்ந்த நேரத்தில்,. முடிந்துவிட்டிருந்தது அனைத்தும். எனினும் நினைத்தேன்,. அவன் இதழ்வழி. என் கரம் புகுந்து. உயிர்க்குடித்த. அந்த முதல் முத்தம். இன்னும் கொஞ்சம். நீண்டிருக்கலாமென. அன்புடன்,. ஸ்ரீமதி. Wednesday, June 17, 2009. கனவு காண: கவிதை. தொடரை ஆரம்பித...கண்கள்...பிட...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 4/1/09 - 5/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_04_01_archive.html
கரையோரக் கனவுகள். கனவுகள் விற்பனைக்கல்ல. கடிகார பெண்டுலமென. என்னிதயம். உன்னுள் வருவதுவும், மீள்வதுமாய். வருகையை வாடிக்கையாக்க. முயலும். வாழ்வின் துவக்கப்புள்ளியினின்று. தள்ளியிருக்கிறேன். விடுபட வரமளி. இன்றைய எந்நிலை உணர்த்த. எனக்கும் வாய்ப்பளி. ஏனெனில்,. உடன்படிக்கையில்லா உடன்படிக்கைக்கு. உடன்பட்டிருக்கிறேன். என்னில்,. உனக்கான விதிமுறைகள். இன்னும் தளர்ந்தப்பாடில்லை. எனினும்,. மனதில் மட்டும். மாட்டிவைத்துள்ளேன்,. என் கனவுகள் எதுவும். விற்பனைக்கல்லவென்று. அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, April 30, 2009.
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 12/1/10 - 1/1/11
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_12_01_archive.html
கரையோரக் கனவுகள். ஹிட்லர் மீசை. மணித்துளிகள் சொட்டுச் சொட்டாய். நெற்றிப் பொட்டில் தெறித்து. உயிர் நனைக்க. காதலும், காற்று வாங்க. கனவுடன் கைக்கோர்த்து,. கதைகள் சொல்ல. கண்களுக்குள் கனல் மெல்ல. கனன்றெரிய. சிருங்கார ரசமிழந்து. நாழிகைகள் நான் கடத்த. ஏதோ ஒரு கனவில். எங்கோ சஞ்சரித்து. போர்வைக்குள் ஒருக்களித்திருக்கும் உனக்கு. ஏனோ வரைந்துப்பார்க்கிறேன். ஹிட்லரின் மீசை. அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, December 02, 2010. கனவு காண: கவிதை. கவிதை மாதிரி. Subscribe to: Posts (Atom). அறிவிப்பு. உயிர்மை. மிகப்...எண்...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 1/1/10 - 2/1/10
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_01_01_archive.html
கரையோரக் கனவுகள். மீண்டும். மீண்டும். த்தா இந்த எடம் தான் எறங்கு". ம்ம் வா". ந்தா நாம எங்க வந்துருக்கோம்? என்னாச்சு இப்போ? நாம எங்க வந்துருக்கோம்ன்னு சொல்லு". எதுக்கு? அவளிடம் பதில் இல்லை என்பது நன்றாக விளங்கியது. ம்ம்ம் சொல்லு. நாம எங்க வந்துருக்கோம்? இல்ல. நீ என்ன எங்க கூட்டியாந்திருக்க? அதச்சொல்லு". எம்மேல உனக்கு நம்பிக்க இல்லயா? சரி வா போலாம்". சொல்லமாட்ட? சொல்றேன் வா". வீட்டு ஞாபகமா? எவ்ளோ அழுத்தம் பதில் சொல்லாம வரா? இப்போ உனக்கு என்ன தெரியனும்? த்தா எங்க போற? டீக்கடை அண்ண...எப்ப வந்த? என் ...
blogsofraghs.wordpress.com
SHaDE – Uniform and Notebook Distribution | BlogsOfRaghs
https://blogsofraghs.wordpress.com/2011/05/11/shade-uniform-and-notebook-distribution
SHaDE – Uniform and Notebook Distribution. Posted Wednesday, May 11, 2011. We have taken two on going appeals for the educational causes. 1 Distributing Uniform to the kids at Udhavum Ullangal, Adambakkam, Chennai. Though we had initially planned to get the dresses stitched by a tailor for providing a quality dress, due to various reasons we could NOT get it materialized. We had switched back to the decision of giving the readymade dresses which we had kept it as a last resort. I would request you to kin...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 9/1/09 - 10/1/09
http://karaiyoorakanavugal.blogspot.com/2009_09_01_archive.html
கரையோரக் கனவுகள். சினிமாவும், நானும். இனிதான் சப்ஜெக்டே வருது.). ஊர் என்ன? கேள்விகளுக்கு பிறகு பொழுதுபோக்கென்ன கேள்விக்கான என்னுடைய புத்தகம் என்ற பதில் அந்த அக்காவுக்கு பிடிக்கல. "ஹே! இங்க பாருங்கடி படிப்ஸ. நான் கேட்டது பொழுது போக என்ன செய்வ? அன்புடன்,. ஸ்ரீமதி. Thursday, September 24, 2009. கனவு காண: அம்மா. சினிமா. சும்மா. சுய புராணம். மொக்கை. விடுபட்டவை. கற்கள் பொதிந்த. என் காட்டுப் பயணத்தின். பாதை நெடுகிலும். ஆவாரம்பூக்கள். மறைத்துவைத்துள்ளேன். உயிர்த்தெழுந்த. என் காதலை. அன்புடன்,. பிரிவல&...Friday, S...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 2/1/11 - 3/1/11
http://karaiyoorakanavugal.blogspot.com/2011_02_01_archive.html
கரையோரக் கனவுகள். பின்னிரவு மழை. வசீகரமான வார்த்தைகளாலான. வாக்கியங்கள் கோர்த்து. பின்னும் ஏதோ குறைவதாய் தோன்ற. தடுமாற்றம் அணிந்து,. அதிகபட்ச வெட்கம் ஊற்றி,. நாணம் குழைத்து. நீ கொடுத்துச்சென்ற. காதலுக்குப்பின். மழையுடனே கழிகின்றது. என் பின்னிரவுகள் அனைத்தும். அன்புடன்,. ஸ்ரீமதி. Friday, February 25, 2011. கனவு காண: கவிதை. கவிதை மாதிரி. கனவுகள் மீட்டும் நினைவுகள். கரிய இருளின் உருவங்கள். புரிய தொடங்கிய இருளில்,. உன்னுருவம் தெரிய,. உணர்ந்து,. மீட்டெடுத்து. அன்புடன்,. ஸ்ரீமதி. Monday, February 14, 2011.
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 2/1/10 - 3/1/10
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_02_01_archive.html
கரையோரக் கனவுகள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாதவன்! வருஷத்திற்கு வருஷம் எதுவும் மாறுவதில்லை எண்களைத் தவிர! உன்னைப்பார்த்துதான் இந்த அறிய உண்மையைக் கண்டுப்பிடிச்சேன் நான் (பின்ன இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருந்தா! தினம் கண்ணாடி பார்த்து, " நான் இன்னைக்கு கொஞ்சம் வெள்ளையாகிட்டேன்ல? என்றோ, " நான் இன்னைக்கு கொஞ்சம் அழகா இருக்கேன்ல? Happy Birthday to you! அன்புடன்,. ஸ்ரீமதி. Wednesday, February 17, 2010. கனவு காண: வாழ்த்து. காலண்டர் தேதிகள் கிழிக்க. போதும். அதனாலேயே வந்துவ...உன் ஞாபகம்...என உரக...
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 3/1/10 - 4/1/10
http://karaiyoorakanavugal.blogspot.com/2010_03_01_archive.html
கரையோரக் கனவுகள். வண்ணங்கள் குழைத்த வானவில். உன் மூர்க்கத்தனங்களும், கோபங்களும். என்மேலான உனது வெறுமைகளும். பல வண்ணக்குழம்புகளை. என்மீது வாரி இறைக்கின்றன. வண்ணக் கலவைகளிடம். விடுபட இயலா என் கோபங்கள். மேலும் வண்ணங்களைப் பெருக்கி. என் கண்களிலும், கன்னங்களிலும்,. நினைவுகளிலும், நிசப்தங்களிலும். சுழித்து ஓடச்செய்யும் ஆறாக. உருமாற்றம் அடைகிறது. சில நேரங்கள் வண்ணங்கள். என்னுள்ளும். பல பொழுதுகள் நான் அதனுள்ளும். உனக்கான விருப்ப வானவில். எனக்குப்பிடித்த. இரு வண்ணங்களில். அன்புடன்,. ஸ்ரீமதி. Sunday, March 07, 2010.
karaiyoorakanavugal.blogspot.com
கரையோரக் கனவுகள்: 2/1/12 - 3/1/12
http://karaiyoorakanavugal.blogspot.com/2012_02_01_archive.html
கரையோரக் கனவுகள். எல்லாக்கனவுகளும். மண் மூடிய இடத்திலிருந்து. சிலிர்த்து. மெல்லத் துளிர்க்கத் தொடங்கி. செடியென விடியல் தேடத்துவங்குகின்றன. என் கனவுச்செடிகள். பூக்களரும்பும் வேளை. தேனீக்களாய் சிலர்,. காய் கனியும் தருணங்களில். என் கனவுப்பறிக்கும் கண்களுடன் சிலர்,. என நேற்றுப்பார்த்த கீரைக்காரியில் துவங்கி,. தொலைக்காட்சித் தொடர்களின். வில்லிகளின் முகங்கள் வரை. பறவை முகங்களாய். நீளும் என் பட்டியல். பழம்தின்று இட்ட எச்சத்திலிருந்து. கனவுச்செடி. என் எல்லாக்கனவுகளும். அன்புடன்,. ஸ்ரீமதி. சினிமா. அதிசய க&#...
SOCIAL ENGAGEMENT