vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Sep 23, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_09_23_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Tuesday, September 23, 2008. நிழலும் நிஜமாகும். நேரமாய். மௌனம் எனை. விழுங்கிக்கொண்டு . அறையின். வலது மூலை. திறந்த ஜன்னலில். என் தேடல்களின். தொடக்கமாய். பகல் உதிர்கிறது. பழுத்த இலையாக . உன் விழிகள். என் கனவுகளுக்கு. மருதாணி வைத்து. அழகு பார்த்த நாட்கள் . இளம்பிறை. விழிக்கதிரில். உறக்கத்தை மறந்து. ஒளி வீசிய. என் இரவுகள் . ஒரே வினாடியில். நிசப்தமான. நெஞ்சின் தாளமும். ஓலமிட்டு அழ வைத்த. உன் பிரிவும் . எனை அழைக்க. நேரமாகிறது. Links to this post.
stoleurheart.blogspot.com
Poems To Melt Your Heart: July 2008
http://stoleurheart.blogspot.com/2008_07_01_archive.html
Poems To Melt Your Heart. Wednesday, 2 July 2008. I'm not supposed to. I have been told that.I am not supposed to. I'm not supposed to want you. I'm not supposed to care for you. And yet I spend all my time dreaming of. All that we could share. I'm not supposed to think of you. Or wonder where you've been. But no matter how hard I fight it. Thoughts of you always sneak in without me knowing. I'm not supposed to yearn so. Always wishing you were here. But I hunger for your voice. Subscribe to: Posts (Atom).
stoleurheart.blogspot.com
Poems To Melt Your Heart: I want you to know
http://stoleurheart.blogspot.com/2009/02/i-want-you-to-know.html
Poems To Melt Your Heart. Friday, 6 February 2009. I want you to know. Even if we are not together tomorrow,. I knew we were together yesterday. I thought I'd forget you, but I guess I forgot to. Subscribe to: Post Comments (Atom). I need forever to. I want you to know. Http:/ www.icesukutty.blogspot.com. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile.
stoleurheart.blogspot.com
Poems To Melt Your Heart: I need forever to....
http://stoleurheart.blogspot.com/2009/02/i-need-forever-to.html
Poems To Melt Your Heart. Friday, 6 February 2009. I need forever to. It took me a Minute to have Crush on you ,. A day to love you. And forever to Forget you . A Beautiful Truth poured with pain. I tell you It wont go vain. Will be your friend forever. Like the sand flowing with the river. 8 October 2013 at 08:17. Glad you like it. Thank you friend :). 8 October 2013 at 09:14. Simple and smooth and lovely. Hope you write more Love Poems. 23 January 2015 at 04:58. 6 February 2015 at 22:32.
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Jul 26, 2012
http://vishnu-vichu.blogspot.com/2012_07_26_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Thursday, July 26, 2012. நட்புக்குள். நஞ்சாகும் பொய்கள் . காதலுக்குள் சிறகடிக்கும். சந்தேகப்பறவைகள். தவிர்க்கப்பட்டதன் காரணம். தெரியாமல். அலைபாயும் தவிப்புகள் . புதிய ஞானத்தை. கோலமிட்டு செல்கின்றன. என் வாசலில் . புல்லாங்குழலாகிறேன் . ஊனமான மனதோடு. விஷ்ணு. Links to this post. Labels: ஊமை . தவிப்புகள்.நஞ்சாகும் பொய்கள். Subscribe to: Posts (Atom). நிஜமாகும் நிழல்கள் . உன் நினைவுகள் . கிளிஞ்சல்கள். நம்மை திருட . வாசம் உங்களை. Subscribe To Nizhalkal,.
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Oct 16, 2011
http://vishnu-vichu.blogspot.com/2011_10_16_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Sunday, October 16, 2011. உன் நினைவு. உயிர் பெரும். ஒவ்வொரு கவிதைகளின். ஓரத்திலும். ஒரு உறுத்தல். தங்கித்தான் இருக்கிறது . உன் நினைவுகளை. உயிர்பித்து கொண்டே . விஷ்ணு. Links to this post. Labels: கவிதை . உறுத்தல் . Subscribe to: Posts (Atom). நிஜமாகும் நிழல்கள் . உன் நினைவுகள் . கிளிஞ்சல்கள். நம்மை திருட . எனது நினைவுகள் . இப்பூக்களின். வாசம் உங்களை. வசியம் செய்யும். என்ற நம்பிக்கையில்,. இனிய தோழன்,. விஷ்ணு,. Chennai, now in., Kuwait.
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Nov 24, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_11_24_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Monday, November 24, 2008. பிரிவும் ஒரு காதல் தான்! பிரிவும் ஒரு காதல் தான்! என் ஆசைகளை. பிரிந்தபோது . பிரிவும் ஒரு காதல் தான்! என் விழிகள். உறக்கத்தை பிரிந்தபோது . பிரிவும் ஒரு காதல் தான்! என் உறவுகளை. நான் பிரிந்த போது . பிரிவும் ஒரு காதல் தான்! என் வாழ்வை. நான் மறந்த போது . பிரிவுகளின் அர்த்தத்தை. உணரவைத்து பிரிந்தவளே . காதலிக்க தொடங்கிவிட்டேன் . காதலாக உன் பிரிவை கூட! Links to this post. Subscribe to: Posts (Atom). விஷ்ணு,. Adhikaalai.co...
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Oct 11, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_10_11_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Saturday, October 11, 2008. கனவொன்று நேற்றும் . ஜாமத்தில். அடிக்கடி வரும். கனவொன்று. நேற்றும் . இருண்ட அறை . என்னால். இத்தனையே என. இருட்டை. விரட்டிக்கொண்டு. ஓரத்தில் சிறு விளக்கு . அவ்வப்போது. தேங்கல்களாய். சில முனங்கல்கள் . மெல்ல பதட்டத்தோடு. நெருங்குகிறேன் . மூலையில். முகம் புதைத்து. நெஞ்சில் உள்ளதை. சொல்லத்தெரியாமல். அழும் சிறு குழந்தை . ஆறுதலாய். அன்பாய் தொட்டு. மூடி இருந்த. பிஞ்சு கைகளை . விலக்குகிறேன் . என் முகம் . Links to this post.
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Feb 15, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_02_15_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Friday, February 15, 2008. இருண்ட நாட்கள் . எடுத்து வைத்த. அடிகள் எல்லாம். என் இதயத்தில். என்பதாலோ . விதிக்கும் சதிக்கும். வித்தியாசம். தெரியாமல் போனது! நான் உருகுவது. தெரியாதது போல். உன் பார்வையை. மாற்றிக்கொண்டதும்! கண்களை காண. தயங்கி நிற்கையில். உன் விழிகளில். கண்ணீர் உறைந்ததும்! விதியாகிப்போனதுவோ! என் இதயத்தில். முகம் காண. துடிக்கிறாய் . முடியாது பெண்ணே . நேற்றைய தெளிந்த. நீரோடை அல்ல அது! கபடக்காதலை. அதில் நீயும். கண்ணே . Links to this post.
vishnu-vichu.blogspot.com
நிழல்கள் ...: Jul 16, 2008
http://vishnu-vichu.blogspot.com/2008_07_16_archive.html
முகப்பு. என் காதல். என் கடிதம். என் வருத்தம். என்னைப்பற்றி. Wednesday, July 16, 2008. தூசிகளாய் . நீ காதலை. உணர்ச்சிகரமாக சொல்லிய. அந்த இரவில். நான் வடித்த கவிதை . உனது இதய அறையில். எங்கோ ஒரு மூலையில். தூசிபோல. இனியும். சில வருடங்கள். அது தங்கி இருக்கலாம். யாருமே அறியாமல் . பனிக்காலம். மழைக்காலம் என்பது போல். மறதிக்காலம். உன் மனதை. மூடும் வரை . அதன் பின் . வேறொரு இரவு . வேறொரு கவிதை என. தூசி மீது தூசி படர்வது போல் ,. இப்படித்தான். இவ்வுலகில். காதல்களும். கவிதைகளும். தூசிகளாய் . Links to this post. நĬ...